உபத்திரியம் செய்யாதே

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில்
முன்னேற விரும்புகிறான்
உன்னால் முடிந்தால் உதவி செய்
இல்லையென்றால் அமைதியாக இரு,
உபத்திரியம் மட்டும் செய்யாதே.

முத்துஜோ

எழுதியவர் : முத்துஜோ (17-Oct-12, 2:41 pm)
சேர்த்தது : muthukumarjoo
பார்வை : 171

புதிய படைப்புகள்

மேலே