இனிது

இனிது
உயிர் கொண்ட காதல்
உள் உணர்வு கொண்ட காதலி
திசையெங்கும் தனிமை ....!!!
திகைப்பூட்டும் இனிமை ...!!!
ம்ம்....
கடல் அலைகளில்
அழிந்த்தது - அவள்
கால்த்தடங்கள் மட்டுமல்ல
என்
காதல் தடங்களும் தான் ...!!!!
இனிது
உயிர் கொண்ட காதல்
உள் உணர்வு கொண்ட காதலி
திசையெங்கும் தனிமை ....!!!
திகைப்பூட்டும் இனிமை ...!!!
ம்ம்....
கடல் அலைகளில்
அழிந்த்தது - அவள்
கால்த்தடங்கள் மட்டுமல்ல
என்
காதல் தடங்களும் தான் ...!!!!