இரவு நேரம்

இரவு நேரம்


ஆழ்கடல் அமைதியும்
இன்ப இருளும் என்னைச் சுற்றி
நிலை கொண்ட நேரம்
என் விழி மறைவதை காணத்
துடிக்கும் காலம் ...!!!


இன்பமே கண்ணருகே
கவிதையாய் இரவு நேரம்
நிலவு காவியமாகும் அதே நேரம்...!!!

எழுதியவர் : சக்திவேல் (18-Oct-12, 1:32 pm)
சேர்த்தது : சக்திவேல்
Tanglish : iravu neram
பார்வை : 171

மேலே