கைப்பேசி

கைப்பேசி

முன்பெல்லாம் காதலை
நெஞ்சில் சுமந்த்தர்கள்-இபோழுது
கையில் (கைப்பேசி'ல்) வைத்தே
அலைகிறார்கள் ...!!!


தொடர்பு கொள்ள தொடங்கியது
இன்று பெரும் தொல்லையாக
துரத்திக் கொண்டு இருக்கிறது ....!!!


ஐம்புலன்களும் இன்று
அடிமையானது இதற்கு
ஐம்புலன்களின் அடுத்த இடத்தில்
ஆறாம் புலனாக ஒட்டிக் கொண்ட ஓன்று ...!!!

எழுதியவர் : சக்திவேல் (18-Oct-12, 1:34 pm)
சேர்த்தது : சக்திவேல்
பார்வை : 126

மேலே