திறமை

திறமை
திசை மாறும் பொழுதெலாம்
திகைத்து நிற்காதே - உன்
திறமையை (வெளிக் )கொண்டு
திரும்பி வரப் பார்.

தடுமாறும் பொழுதெலாம்
தன்னம்பிகையை தட்டிஎழுப்பு.

எழுதியவர் : sakthivel (18-Oct-12, 1:39 pm)
சேர்த்தது : சக்திவேல்
பார்வை : 734

மேலே