கனவுகள்
கனவுகள்
தினம் தினமும்,,,
முளைக்கும்,,
சிறு கனவுகள்,,,,
அது அளிக்கும்,,
சந்தோஷ உணர்வுகள்,,,
எப்பொழுதாவது,,
உன்னை தீண்ட வில்லை
என வருந்துகிறாயா,,,??
பின்பு ஏன்,,,என்
வருகைக்காய்,,,மட்டும்,,
காத்திருக்கிறாய்,,??
இன்றாவது
என் நினைவுகளை,,
முடக்கிவிடு,,உன்
இதயத்திலிருந்து,,,
அனுசரன்,,,