மென்பொருள் வாசிகள் ..........
கணினியின் கன்னத்தில்
முத்தமிடும் இவர்கள்
கை உதடுகள் .......
மென்பொருள் ஆதிக்கத்தில்
மின்னிகொண்டிருக்கும்
பட்டாம் பூச்சிக்கள்.......
வெட்கத்தை மறக்கடித்து
உழைப்புகளை கொள்முதல்
செய்து
தூக்கத்தை தட்டி அழைத்து
அயல் நாட்டினருக்கு
அடிமையாகும்
என் நாட்டு பிரச்சைகள்.........