அழகு

காலைநேரத் தென்றல் அழகு!!!............
மாலைநேரத் சூரியன் அழகு!!!............
சுட்டெறிக்கும் வெயிலும் அழகு!!!............
குளுமை தரும் குளிரும் ஓர் அழகு!!!............
இரவில் தோன்றும் பிறைநிலா அழகு !!!............
வானத்தை ஜொலிக்க வைக்கும்
நட்சத்திரம் ஓர் அழகு!!!............
வளைந்தோடும் நதிகள் அழகு!!!............
உயரத்திலிருந்து விழும் அருவி அழகு !!!............
நீரில் வாழும் மீனும் அழகு !!!............
நிலத்தில் வளரும் செடிகளும் அழகு!!!............
மேகத்தில் இருந்து
புறப்படும் மழைத்துளி அழகு!!!............
மழையின் பின் தெரியும் வானவில் அழகு!!!............
காலைநேர பனிமூட்டம் அழகு!!!............
புல்லின் மேல் இருக்கும் பனித்துளி அழகு!!!............
பெண்ணின் தாய்மை அழகு !!!............
ஆணின் தோழமை அழகு!!!............
இவ்வாறு
இறைவனின் படைப்பில்
அனைத்துமே அழகு தான்!!!............
அதிலும்
மழலையின் முதல் சிரிப்பு
"அழகோ அழகு"!!...............