பூக்களாய் நீ...................!

கோவில் திருவிழாவில்

வாசலில் தீ மிதித்தால்

பூவாய் மாறும்.................!



ஆனால்...............!



வீதியில் நீ

உலாவந்தால்

கற்கள் கூட

பூக்களாய்

உருமாறும்..................!!!!!!!






எழுதியவர் : மு.பாக்கியராஜ் (17-Oct-10, 5:52 pm)
சேர்த்தது : backiaraj
பார்வை : 327

மேலே