என் மனதில் நீ.............!

கண்ணே

எனக்காக

நீ சிந்து

ஒரு துளி

ஈரம்.................!



அது தான்..................!



என் மனதில்

பதிந்த

நங்கூரம்.....................!!!!!!!

எழுதியவர் : மு.பாக்கியராஜ் (17-Oct-10, 5:46 pm)
சேர்த்தது : backiaraj
பார்வை : 427

மேலே