அன்பு மட்டுமே............!
தினமும்
ஒருவர்
சுவாசிப்பதற்கு
ஆக்ஸ்சிஜன் ஒன்றே
போதுமானது .................!
ஆனால்............!
இருமனமும்
ஒருவரையொருவர்
நேசிப்பதற்கு
அன்பு மட்டுமே
ஏதுவானது.......................!!!!!