என் ஆயுள்கால உலகஅழகி....!!!

ஒரு வருட

உலகஅழகிகளே

ஒரு மூலையில்

ஒதுங்கி நில்லுங்க..............!!!!!!!!!



என் ஆயுள்கால

உலகஅழகி

பவனி வருகிறாள்

வணங்கி வழிவிடுங்க...............!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : மு.பாக்கியராஜ் (17-Oct-10, 6:17 pm)
சேர்த்தது : backiaraj
பார்வை : 361

மேலே