முகநூல்

உயிருள்ள உறவுகளை
தவிர்த்து
உயிரற்ற ஊடகங்களின்
வழியே தேடுகிறேன்...!!!!
உணர்வுகளை
எண்ணிக்கையில் மட்டும்..!!!

எழுதியவர் : பாலாஜி (21-Oct-12, 5:26 pm)
Tanglish : muganool
பார்வை : 321

மேலே