குறுங்கவிதைகள் - கே.எஸ்.கலை

தலை வலியோடு போய்
நெஞ்சு வலியோடு திரும்பி வந்தேன்
மருத்துவக் கட்டணம் !
______

சீனி, வாயில் இனித்தது
பட்டியலில் பார்த்தேன் கசக்கிறது
விலைவாசி !

எழுதியவர் : கே.எஸ்.கலை (21-Oct-12, 6:51 pm)
பார்வை : 286

சிறந்த கவிதைகள்

மேலே