மண்வாசனை...
வெணமேகம் உலா வர...,
மழைமேகம் கூடி வர...,
மகத்தானத்தென்றல் தேடி வர...,
அதைக் கப்பென்றுப் பிடித்துக்...
குப்பென்று வீசியது இங்கே....
நான் குப்புற விழுந்துவிட்டேன்...
மண்வாசனை தந்த மயக்கத்தால்...!
வெணமேகம் உலா வர...,
மழைமேகம் கூடி வர...,
மகத்தானத்தென்றல் தேடி வர...,
அதைக் கப்பென்றுப் பிடித்துக்...
குப்பென்று வீசியது இங்கே....
நான் குப்புற விழுந்துவிட்டேன்...
மண்வாசனை தந்த மயக்கத்தால்...!