தியாகம்

பச்சை புல்வெளிகள்
பசி மயக்கத்தில் அழுதன...

குரல் கேட்ட மேகமோ
மலை மீது மோதி
மழையாய் பொழிந்தது...

எழுதியவர் : சரவணகுமார் தாம்சன் (21-Oct-12, 9:37 pm)
சேர்த்தது : saravanakumar thompson
Tanglish : thiyaagam
பார்வை : 239

மேலே