தொண்டன்

தொடர் வண்டியும்
ஆடும் தண்டவாளத்தில்...........!
தொண்டனும் ஆடுகிறான்
தலைவனின் கடைசி ஊர்வலத்தில்...!

எழுதியவர் : கவியழகு.மா (21-Oct-12, 9:38 pm)
சேர்த்தது : கவியழகு மா
பார்வை : 259

மேலே