அவளுக்காய் ...!
உன்னை தினம்
சுமந்தேன்
நித்தம் உன் நினைவில்
அலைந்தேன் !!
பிரிவை தந்தாய்
என் ஜீவனை அழித்தாய் !
நேரம் இருந்தால் சுடுகாடு வா !
உனக்காக காத்திருப்பேன்
உன் நினைவுகளை சுமந்த
என் இதயத்தை சாம்பலாக்காமல் !
தாஸ்
உன்னை தினம்
சுமந்தேன்
நித்தம் உன் நினைவில்
அலைந்தேன் !!
பிரிவை தந்தாய்
என் ஜீவனை அழித்தாய் !
நேரம் இருந்தால் சுடுகாடு வா !
உனக்காக காத்திருப்பேன்
உன் நினைவுகளை சுமந்த
என் இதயத்தை சாம்பலாக்காமல் !
தாஸ்