காதல்

பலருடன் பழகு அது நட்பு !
ஒருவரை நேசி அது காதல் !
பலரை நீ காதலித்தால்
அது உனக்கு
தொழில் !!

தாஸ்

எழுதியவர் : Thas (22-Oct-12, 1:04 am)
சேர்த்தது : Thas
Tanglish : kaadhal
பார்வை : 183

மேலே