privu
ஒரு சிறு பிரிவில் உணர்த்தி விட்டாய் நம் காதலின் ஆழம் என்ன என்பதை,,,,,,,,,
நீ என்னுடன் பேசா விட்டால் என்ன ,
நீ பேசிய வார்த்தைகள் இன்னும் என் செவிகளில் ஒலித்து கொண்டு தான் இருகின்றன ...
.
என் அழை பேசி யில் ஒவ்வுறு முறை மணி அடிக்கும் பொது என் இதயம் பட படகிறது ,, அழை பது நீயாக இருக்ககூடாத என்று.......
உன் குரல் கேட்கத் துடிக்கும் என் இதயத்தின் குரல் இன்னும் உனக்கு கேட்க வில்லயா?.........