சரியாப்போச்சு!

மழைநீர்
பள்ளத்தில்
இறங்கி ஏறிய
வண்டி
தண்ணியடித்தது
தள்ளாடியபடி!

எழுதியவர் : subapriyan (22-Oct-12, 11:18 am)
சேர்த்தது : subapriyan
பார்வை : 121

மேலே