வேலை
சொந்த ஊரில் வாழ வழியின்றி
சொந்த ஊரை விட்டு
நகரத்தில் குடியேறி
அதிகாலை விழித்து
அவசரமாய் கிளம்பி
அடித்து பிடித்து பேருந்து ஏறி
பதற்றமாய் வந்திறங்கி
அப்பாடானு பெருமூச்சு விடும் இடம்
எனது அலுவலகம்
அங்கேயும் தொடரும் வேலை...............