வாழ்க்கை:

நானும்,
யோசித்து யோசித்து பார்கிறேன்.
இதற்கான வரிகள்,
எதுவும்,
தட்டுப்படவேயில்லை.
வழி நெடுங்கிலும்,
வார்த்தைகளின் பிம்பம்,
இரண்டாக சிதறி கிடக்கிறது.
சில சந்தோஷமான வார்த்தைகள்,
பல்வேறு கடுமையான வார்த்தைகளும்

எழுதியவர் : த.நந்தகோபால் (22-Oct-12, 12:40 pm)
பார்வை : 276

மேலே