உயிர் உனக்காக

நீ என்னை வெறுத்தாலும்
நான் உன்னை நேசிப்பேன்

என் உயிர் உள்ள வரை
அதை உனக்காக சமர்பிப்பேன்
.............

எழுதியவர் : வே சுபா (22-Oct-12, 7:07 pm)
சேர்த்தது : v subha
Tanglish : uyir unakaaga
பார்வை : 138

மேலே