விழியில் தாக்கிய வலிகள்...

விழிகள் வழி தேட...
இதயம் அன்பைத் தேட..........
மூளையின் முயற்சிகள் முடியாமல் போக.......
அன்பால் வந்த வம்பு..............
வீம்பாய் தாக்கிய காயம்.....
கண்களில் பட்டால் பாவம்.....
கலங்காமல் என்ன செய்யும்.....