ரசிக்கிறேன் !

நீ
இமைகளை அசைப்பது
பறவைகள்
பறப்பதைபோல்!
நீ
உதடுகளை விரிப்பது
தங்கம்
மினுப்பதைபோல்!
அவற்றை
நான் கண்டு ரசிப்பது
சொர்க்கத்தில் இருப்பதைப்போல!

எழுதியவர் : suriyanvedha (26-Oct-12, 8:03 pm)
பார்வை : 167

மேலே