சினிமா..............

கட்சி போயின்
கரு........
கடமைக்கு
கண்ணீரை
விரையமாக்கும்
கண்கள் ...............
ஊமை நேரம்
உச்ச தூரம்
பாவம் மக்கள்
மடமை யில் விழிதிருக்கும்
மானிட பிறவிகள்.

எழுதியவர் : kavimanikandan (29-Oct-12, 2:38 pm)
சேர்த்தது : kavimanikandan
Tanglish : sinimaa
பார்வை : 130

மேலே