கால் பந்து.

அரசாங்கமே ஆடுகளம்.
அரசியல்வாதிகளோ ஆட்டக்காரர்கள்.
அதிகாரிகள்தான் கால்பந்து.
அடிபடுபவர்கள் அப்பாவி மக்கள்.

எழுதியவர் : hujja (29-Oct-12, 4:19 pm)
சேர்த்தது : hujja (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 227

மேலே