மாணவனின் மனக்குறை.

எண்ணுண்டு எழுத்துண்டு.
எடுத்துப்படிக்க மனமுண்டு.
கண்ணுண்டு கண் ஒளியுண்டு.
கற்க ஆவல் நிறைய உண்டு.
மின் இல்லை என் செய்வேன்?

எழுதியவர் : hujja (29-Oct-12, 4:29 pm)
சேர்த்தது : hujja (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 171

மேலே