கண்களின் ஓரம் கண்ணீர் துளி 555

அன்பே...

உன்னுடன் நான்
நடை போட்ட...

நாட்களை நான் எண்ணி
பார்க்கும் போது...

கண்களின் ஓரம்
கண்ணீர் துளி...

நிஜத்தில் நீ என்னுடன்
இல்லை என்றாலும்...

உன்னை நான்
நினைக்கையில்...

என்னை சுற்றி என்
நினைவெல்லாம் இருகிறாய்...

நீ என்னுடன்...

காலமெல்லாம்
உன் நினைவில்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (29-Oct-12, 8:52 pm)
பார்வை : 342

மேலே