காமெடி........

LKG BOY :1
எங்க அப்பா செம பயன்தான்குளியா இருக்காருடா மச்சான்.......,

LKG BOY :2
ஏன்டா அப்புடி சொல்லுற மச்சி.......

LKG BOY :1
ஆமான்டா, எப்ப ரோடு கிராஸ் பண்ணினாலும் என் கைய இறுக்கி பிடுசுக்கிராருடா.......,

எழுதியவர் : kutty (31-Oct-12, 7:32 pm)
பார்வை : 672

சிறந்த நகைச்சுவைகள்

மேலே