கள்ளத்னமில்ல சிரிப்பு...!

கட்டி
புரண்டு
சண்டையிட்டு..
கடித்து
கிள்ளி
நகக்கனுக்களால்
கீறி
ரத்தம் வர...
கொஞ்சம் கண்ணீர் விட்டு...
எல்லாம் மறந்து..
ஓரிரு தினங்களில்
மீண்டும் சேர..
தயங்கி தயங்கி...
நண்பனை நெருங்கும்போது ...
வெளிப்படும்
கள்ளத்னமில்ல அந்த சிரிப்பு...!
அதுவே குழந்தை பருவத்தின் சிறப்பு...!

எழுதியவர் : (1-Nov-12, 2:15 am)
பார்வை : 320

மேலே