பொறுமை:-

எனக்கு அழகு பொறுமைதான்,

அதனால்தான் அவள் காதலை சொல்ல கல்லறைக்கு வந்தாலோ என்னவோ?

அன்று மௌனம் சாதித்தேன். . . .

இன்றும் மௌனமாகவே சாதிக்கிறேன். . . . .

எழுதியவர் : சிவா சுகஸ்ரீ (1-Nov-12, 4:38 am)
பார்வை : 231

மேலே