துடிக்கிறதோ இதயம்...????
இன்று வரை
நீ
எனக்கில்லை
என்பதை
ஏற்க மறுப்பதனால்
தான் இன்னமும்
கூட துடிக்கிறதோ
என் இதயம்...????
இன்று வரை
நீ
எனக்கில்லை
என்பதை
ஏற்க மறுப்பதனால்
தான் இன்னமும்
கூட துடிக்கிறதோ
என் இதயம்...????