பெற்றோர்களுக்கு
பிள்ளைகளை கட்டு படுத்தாதீர்கள்
கட்டுபாடுகளை புரிய வையுங்கள்
அப்படியும் ஊர் சுற்றினாலும்
நனைந்த குடையாக வருவார்களே தவிர
தேய்ந்த செருப்பாக அல்ல
பிள்ளைகளை கட்டு படுத்தாதீர்கள்
கட்டுபாடுகளை புரிய வையுங்கள்
அப்படியும் ஊர் சுற்றினாலும்
நனைந்த குடையாக வருவார்களே தவிர
தேய்ந்த செருப்பாக அல்ல