காதலை யாரும் மறப்பதில்லை

காதலில் தோற்றவர்களெல்லாம்
காதலை மறந்து வாழவில்லை
மனத்திற்க்குள் மறைத்துக்கொண்டு
வாழ்கிறார்கள்...!

எழுதியவர் : Priyamudanpraba (1-Nov-12, 6:38 pm)
பார்வை : 422

மேலே