என் கண்ணீர்த்துளி ஒவ்வொன்றும் 555
பெண்ணே...
ஜென்மங்கள் மீது எனக்கு
நம்பிக்கை இல்லை...
ஜென்மங்கள் இருந்தால்
வேண்டும் எனக்கு...
ஒரு வரம்...
உன் வீட்டு தோட்டத்தில்
பூச்செடியாக...
என் கண்ணீர்த்துளி
ஒவ்வொன்றும்...
உனக்கு மலராக...
உன் கூந்தலில்
நீ சூடும்போது...
உணர்வாய் என்
காதலின் ஆழத்தை...
வினாடி போதும் எனக்கு...
நீ உணரும்போது.....