காதலே வேண்டாம்

காதலே வெறும் பொய்யடா
வெறும் சோகம் நிறைந்த பையடா
தோழனே நீ மெய்யடா
என் கண்ணீர் துடைத்தது உன் கையடா
சோகங்கள் இனி எதற்கடா
வானமே இனி நமக்கடா...

எழுதியவர் : இளம் கவி அரிமா (1-Nov-12, 11:17 pm)
Tanglish : kaathale ventaam
பார்வை : 448

மேலே