இறைவனுக்கு ஓர் s m s
முழுமையாய் முயன்றுவிட்டேன்
பலன் இல்லை.
பொறுமையாய் இருந்துவிட்டேன்
பதில் இல்லை
அவளிடம் இருந்து.
அவள் என்னை நேசிப்பாளா?
உன்னிடம் இருந்தாவது
பதில் உண்டா???
முழுமையாய் முயன்றுவிட்டேன்
பலன் இல்லை.
பொறுமையாய் இருந்துவிட்டேன்
பதில் இல்லை
அவளிடம் இருந்து.
அவள் என்னை நேசிப்பாளா?
உன்னிடம் இருந்தாவது
பதில் உண்டா???