பேருந்து...

நாம் பயணித்த
பேருந்து பயணிக்கிறது...,
வேறு பயணிகளை
ஏற்றிக்கொண்டு...,
ஏனோ, என் மனம்
மட்டும் அந்தப்பேருந்தை
பார்க்கும் போதெல்லாம்...,
பயணிக்கிறது....
உன் நினைவுகளோடு.....!

எழுதியவர் : jakir (2-Nov-12, 2:29 pm)
சேர்த்தது : JAKIR
பார்வை : 151

மேலே