ennavan

ஏ நிலவே
நீயும்
என்னவனும்
ஒன்றுதான்
ஒளிந்துகொண்டு
என்னை
தவிக்க வைப்பதில்......

எழுதியவர் : (19-Oct-10, 9:58 pm)
பார்வை : 433

மேலே