அறியாமல்

என் உதடுகள் உன்னை
விரும்பவில்லை என்று
சொன்னாலும்
என் மனம் உன்னை
விரும்புகிறது என்னையும்
அறியாமல்....

எழுதியவர் : சத்தியா (5-Nov-12, 7:01 am)
Tanglish : ariyaamal
பார்வை : 225

மேலே