பாதை

உன் விழிப் பார்த்த
பின்பு தான்
வழி தெரிந்தது
நான் சேருமிடம்
நீயென்று!

எழுதியவர் : அசுரா (5-Nov-12, 2:21 pm)
Tanglish : paathai
பார்வை : 128

மேலே