மறக்க முடியாத நிமிடம்

உன் முத்தம் என்னும் முத்துக்களால்
என் முகம் சிவந்த அந்த நிமிடத்தை
மறக்க முடியுமா !!!

உன் மென்னைய சுவாச காற்றால்
என்னை சுவசித்தையே அந்த நிமிடத்தை
மறக்கத்தான் முடியுமா!!!

உன் மென்மையான கைகளால் என்னை
அனைத்தே அந்த நிமிடத்தை
மறக்கத்தான் முடியும்

விண்மீனும் நிலா மகளும் விழித்திருக்க
காற்றுபுக இடைவெளியில்
என்னருகே நீ இருக்க

உன் சிலுமிசத்தை காண நாணி
நான் இமைகளை முடிய நிமிடத்தை மறக்கத்தான் முடியுமா

எழுதியவர் : கார்த்திகேயன் கோவை (5-Nov-12, 5:46 pm)
சேர்த்தது : Rameshkarthikeyan
பார்வை : 177

மேலே