வாழ்கை ஒரு புதிர் ...
கணிக்க முடியாத கனவுகள்
வர்ணிக்க முடியாத வார்த்தைகள்
வகை படுத்த முடியாத நிகழ்வுகள்
நம்ப முடியாத நிஜங்கள்
நம்பிய நிழல்கள்
இப்படி பலதோட்டங்களின்
மலர்கள் தானோ இந்த -வாழ்கை
கணிக்க முடியாத கனவுகள்
வர்ணிக்க முடியாத வார்த்தைகள்
வகை படுத்த முடியாத நிகழ்வுகள்
நம்ப முடியாத நிஜங்கள்
நம்பிய நிழல்கள்
இப்படி பலதோட்டங்களின்
மலர்கள் தானோ இந்த -வாழ்கை