ஒரே தெய்வம்

மனித பிறவி நான் எடுக்க
இறைவனிடம் வரம் பெற்றாய்,,,,,,
சுமை என்று எண்னை நிணைக்காமல்
பத்து மாதம் வயிற்றில் சுமந்தாய்,,,,,,
பசியென்ற சொல்லை சொல்ல எனக்கு தெரியாவிட்டாலும்
எண் முகம் கண்டு பசியாற்றிணாய்,,,,,
உலகத்தில் பல ஆயிரம் வார்த்தைகள் இருந்தாலும்
அம்மா என்ற வார்த்தைக்கு'''நிகர் நீதான்''''அம்மா....