உணர்வாயா

உன் இதயத்தில்
நானாக இடம் கிடைக்க வில்லை
நீயாக இடம் தந்தாய் ..
ஆனால் இன்று
இதயம் இல்லாதவள் போல்
பேசுகிறாயே ...
உன்னால் என் இதயம்
எப்படி வலிக்கும் என்று
உணர்வாயா ,அன்பே ..

இல்முன்னிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (6-Nov-12, 9:40 pm)
சேர்த்தது : ilmunnisha3
Tanglish : unarvaayaa
பார்வை : 154

மேலே