நான்

அன்பே ,,,,,
உன் வார்த்தைக்காக
காத்திருக்கும் புல்லாங்குழல் நான் ...
கையோடு எடுத்து
வாசிப்பாயா....or
கை கழுவி விட யோசிப்பாயா ....?
.
இல்முன்னிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (6-Nov-12, 9:16 pm)
சேர்த்தது : ilmunnisha3
Tanglish : naan
பார்வை : 120

சிறந்த கவிதைகள்

மேலே