உன் அருகில்

எறிகல்லும் ஓவியம் தான்
சலனமில்லா நீரில்
கலப்படமும் அழகு தான்
கதம்ப மாலையில்
அருவருப்பும் அழகு தான்
ஓவியனின் துரிகையில்
உளறலும் கவிதை தான்
மழலையின் மொழியில்
துன்பமும் இன்பம் தான்
உன் அருகாமையில் ...........
கஷ்டமும் களிப்பு தான்
உன் அணைப்பில் .................