மழைத்துளி

மழைத்துளி
என்னில் பட்டபோது
சிலிர்த்துபோனேன்
மழைத்துளி
உன்னில் பட்டபோது
சிலிர்த்துப்போனது

எழுதியவர் : SARVAKAVI (7-Nov-12, 10:44 pm)
சேர்த்தது : sarvakavi
Tanglish : mazhaithuli
பார்வை : 118

மேலே